
திமுக காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான தொகுதி பங்கீடு குறித்து நாளை அறிவிக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் எங்களுக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Follow Us