Advertisment

மொழிப்போர் தியாகிகள் தினம்... திமுக நினைவேந்தல்!

தாய்மொழி தமிழ் மொழி காக்க, இந்தியை எதிர்த்து 1938 - 1965 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் உயிரிழந்த தியாகிகள் வீரவணக்கம் நாள் ஜனவரி 25-ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

Advertisment

இன்று திமுக சார்பில் நடைபெற்ற வீரவணக்கப் பொதுக் கூட்டத்தில் திமுக இளைஞரணி தலைவர்உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisment
uthayanithi stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe