MEET

இன்னும் சற்றுநேரத்தில் திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

இது குறித்து ஆலோசிக்கதமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வருகை தர உள்ளனர்.

Advertisment

MEET

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நேற்று காங்கிரசுக்கு தமிழகத்தில் 9 புதுசேரியில் 1 என மொத்தம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் மற்ற தோழமை கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் இன்று தற்போது சற்றுநேரத்தில் திமுகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.