Advertisment

தலை நிமிர்ந்து வருகிறேன்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

kalaignar birthday dmk chief and chief minister mkstalin tweet

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளையொட்டி, திமுகவின் தலைவரும்தமிழகத்தின் முதல்வருமான மு.க. ஸ்டாலின் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

Advertisment

Advertisment

அதில், "கம்பீரமாக வருகிறேன், தலைநிமிர்ந்து வருகிறேன்; வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருகிறேன். தந்தை கலைஞருக்குத்தந்த வாக்குறுதியைத் தொண்டர்களின் துணையுடன் நிறைவேற்றிவிட்டேன். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்று உருவகப்படுத்தினீர்கள்; அதற்கு உண்மையாக இருக்கிறேன். திமுகவுக்கு வாக்களிக்கத் தவறியர்களின் பாராட்டையும் பெறும் வகையில் செயல்பட்டுவருகிறேன். ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல் கரோனாவுக்கு எதிராக திமுகஅரசு போராடிவருகிறது. கரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கு தொடர்ந்து போராடிவருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

birthday kalaignar Tamilnadu chief minister
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe