Advertisment

அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்! (படங்கள்) 

Advertisment

தமிழ்நாட்டின் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சி ஆகியவற்றிற்குகடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. அதனைத் தொடர்ந்து, இன்று (22ஆம் தேதி) வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 21 மாநகராட்சி அனைத்திலும் திமுக முன்னிலை வகித்து வருகிறது. 138 நகராட்சியில் திமுக கூட்டணி 128 நகராட்சிகளிலும், அதிமுக 6 நகராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. 489 பேரூராட்சிகளில், திமுக கூட்டணி 358 பேரூராட்சிகளிலும், அதிமுக 24 பேரூராட்சிகளிலும் முன்னிலையில் உள்ளன. இதனைத் தொடர்ந்து சென்னை, திமுக தொண்டர்கள் அண்ணா அறிவாலயத்தில் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பரிமாறி கொண்டாடினர்.

local body election
இதையும் படியுங்கள்
Subscribe