குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சியினரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

DMK case in Supreme Court challenging the Citizenship Bill

ஏற்கனவேகுடியுரிமை சட்டத்திற்கு எதிராகஇந்திய யூனியன்முஸ்லீம் லீக்,காங்கிரஸ்,மக்கள் நீதி மய்யம்ஆகிய கட்சிகள்உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தற்போது திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து வழக்குகளும் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

citizenship amendment bill supremecourt
இதையும் படியுங்கள்
Subscribe