velumani

Advertisment

2011 முதல் 2015 வரை கோவையில்துறைசார்ந்த ஒப்பந்தங்களை தன்னுடைய உறவினர்களுக்குஒதுக்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமைச்சர் வேலுமணி மீதுகுற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுதொடர்பாகதிமுக சார்பில்செப்டம்பர் 10-ஆம்தேதியே 3000 பக்ககங்கள் கொண்ட ஆவணங்களுடன்லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் தற்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்துள்ளது.