விருதுநகர் மாவட்டத்தை கைப்பற்றிய திமுக! 

DMK captures Virudhunagar district

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சி, விருதுநகர் நகராட்சி, அருப்புக்கோட்டை நகராட்சி, சாத்தூர் நகராட்சி, ராஜபாளையம் நகராட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆகியவற்றை திமுக கைப்பற்றியுள்ளது.

சிவகாசி மாநகராட்சி திமுக வசமானது.

வெற்றி விபரம்:

மொத்த வார்டுகள்: 48

திமுக 24

அதிமுக 11

காங்கிரஸ் 6

பிஜேபி 1

விசிக - 1

மதிமுக 1

சுயேட்சை 4

அருப்புக்கோட்டை நகராட்சி திமுக வசமானது.

வெற்றி விபரம்:

மொத்த வார்டுகள்: 36

திமுக 29

கம்யூனிஸ்ட் 1

மதிமுக 1

அதிமுக 3

பாஜக 1

சுயேட்சை 1

விருதுநகர் நகராட்சி திமுக வசமானது.

வெற்றி விபரம்:

மொத்த வார்டுகள்: 36

திமுக 20

காங்கிரஸ் 8

மார்க்சிஸ்ட் கம்யூ 1

அதிமுக 3

அமமுக 1

சுயேட்சை 3

சாத்தூர் நகராட்சிதிமுக வெற்றி.

வெற்றி விபரம்:

மொத்த வார்டுகள்: 24

திமுக - 18

மதிமுக - 2

மார்க்சிஸ்ட் கம்யூ. - 1

அதிமுக - 1

அமமு: - 1

சுயேட்சை - 1

ராஜபாளையம் நகராட்சிதிமுக வெற்றி.

வெற்றி விபரம்:

மொத்த வார்டுகள்: 42

திமுக - 33

அதிமுக - 3

காங்கிரஸ் 3

சுயேட்சை 3

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிதிமுக வெற்றி.

வெற்றி விபரம்:

மொத்த வார்டுகள்: 33

திமுக 25

அதிமுக 5

மதிமுக 1

காங்கிரஸ் 1

விடுதலைச் சிறுத்தைகள் 1

Virudhunagar
இதையும் படியுங்கள்
Subscribe