Skip to main content

விருதுநகர் மாவட்டத்தை கைப்பற்றிய திமுக! 

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

DMK captures Virudhunagar district

 

 


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மாநகராட்சி, விருதுநகர் நகராட்சி, அருப்புக்கோட்டை நகராட்சி, சாத்தூர் நகராட்சி, ராஜபாளையம் நகராட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆகியவற்றை திமுக கைப்பற்றியுள்ளது. 

 

 

சிவகாசி மாநகராட்சி திமுக வசமானது.

வெற்றி விபரம்:

மொத்த வார்டுகள்: 48


திமுக  24
அதிமுக 11
காங்கிரஸ் 6
பிஜேபி 1
விசிக - 1
மதிமுக  1
சுயேட்சை 4

 

அருப்புக்கோட்டை நகராட்சி திமுக வசமானது.


வெற்றி விபரம்:

மொத்த வார்டுகள்: 36

திமுக 29
கம்யூனிஸ்ட் 1
மதிமுக 1
அதிமுக 3
பாஜக 1
சுயேட்சை 1


விருதுநகர் நகராட்சி திமுக வசமானது.

வெற்றி விபரம்:

மொத்த வார்டுகள்: 36

திமுக 20
காங்கிரஸ் 8
மார்க்சிஸ்ட் கம்யூ 1
அதிமுக 3
அமமுக 1
சுயேட்சை 3

 

சாத்தூர் நகராட்சி திமுக வெற்றி.

வெற்றி விபரம்:

மொத்த வார்டுகள்: 24

திமுக - 18
மதிமுக - 2
மார்க்சிஸ்ட் கம்யூ. - 1
அதிமுக - 1
அமமு: - 1
சுயேட்சை - 1

 

ராஜபாளையம் நகராட்சி திமுக வெற்றி. 

வெற்றி விபரம்:

மொத்த வார்டுகள்: 42

திமுக - 33
அதிமுக - 3
காங்கிரஸ் 3
சுயேட்சை 3

 

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி திமுக வெற்றி.

வெற்றி விபரம்:

மொத்த வார்டுகள்: 33

திமுக 25
அதிமுக 5
மதிமுக 1
காங்கிரஸ் 1
விடுதலைச் சிறுத்தைகள் 1

 

 

சார்ந்த செய்திகள்