Advertisment

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. நேற்று (16.03.2021) காலை சைதாப்பேட்டை ஐந்து விளக்கு பகுதியில் அத்தொகுதி திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியன் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.