சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது.

Advertisment

 DMK Candidate Interview Started IN CHENNAI

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தோரிடம் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தொடங்கியது. விருப்ப மனு தாக்கல் செய்த புகழேந்தி, ரவி துறை உள்ளிட்டோரிடம் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணலில் சுமார் 13 பேர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர் மேலும் சம்மந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்.பிக்கள் திமுக நேர்காணலில் பங்கேற்றுள்ளனர்.

Advertisment