Advertisment

வெற்றியை நோக்கி ஆ.ராசா!

திமுக சார்பாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் ஆ.ராசா போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பாக தியாகராஜன் களம் கண்டார்.இந்த நிலையில் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் ஆ.ராசா 1 இலட்சத்து 95 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.இந்த நிலையில் நீலகிரி தொகுதியில் திமுக வேட்பாளரின் வெற்றி உறுதி செய்யப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

Advertisment

raja

byelection loksabha election2019 nilagiri raja
இதையும் படியுங்கள்
Subscribe