/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anna (1).jpg)
தி.மு.க.சார்பில் வழங்கப்படும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பெரியார் விருது- மா.மீனாட்சி சுந்தரம், அண்ணா விருது- அ. ராமசாமி, கலைஞர் விருது- எஸ்.என்.எம்.உபயதுல்லா, பாவேந்தர் விருது- அ.தமிழரசி, பேராசிரியர் விருது- சுப.ராஜகோபாலுக்கு வழங்கப்படும் என தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
செப்டம்பர் 15- ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் தி.மு.க. முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)