இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக தொகுதி பங்கீட்டு குழு வருகை தந்த நிலையில், இன்று மாலைக்குள் மதிமுக, விசிக, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திமுக அழைப்பின் பேரில்இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்துள்ளனர்.
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை; இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் அறிவாலயம் வருகை
Advertisment
Advertisment