Advertisment

திமுக கூட்டணி 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

 DMK alliance talks in 2nd phase

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

வரும் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில்ஈடுபட்டுள்ள நிலையில், திமுக கூட்டணி குறித்தஇரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.

Advertisment

இதற்காக இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த திமுக தலைவர் ஸ்டாலின் திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஏற்கனவே திமுக கூட்டணியில்காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், இந்திய முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதியும், அதேபோல் கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்ட நிலையில், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு இன்று முடிந்து திமுக கூட்டணி இன்று இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

coalition
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe