Advertisment
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் இன்று (24.10.2018) மாவட்ட கேப்டன் மன்ற அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. ஆலோசனை கூட்டத்தில், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், கழக கேப்டன் மன்ற அணி செயலாளர்கள், மாவட்ட கழக கேப்டன் மன்ற அணி செயலாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.