தேர்தல் எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மத்தியில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை பெற்று வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக போட்டியிட்ட நான்கு தொகுதியில் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.கூட்டணியில் சீட் கேட்ட போது பாமகவுக்கு இணையாக தொகுதிகள் கேட்டனர்.ஆனால் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேமுதிக மிகவும் பின்னடைவில் உள்ளது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக ஏழு தொகுதியில் ஒரு தொகுதியில் முன்னிலை பெற்று வருகின்றனர்.தேமுதிகவின் இந்த தோல்விக்கு கட்சி தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறப்படுகிறது.மேலும் கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நிலையால் தொண்டர்கள் உற்சாகமின்றி களப்பணியை மேற்கொண்டதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.