dmdk party vijayakanth tweet

Advertisment

தே.மு.தி.க. கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்துக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன.

இந்த நிலையில் விஜயகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த 'சத்ரியன்' திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment