Advertisment

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்தும், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை. கூட்டத்தில் தேமுதிக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞர் அணியின் தலைவர் சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்பு.