dmdk members tried to  Blockade the DMK treasurer Duramurugan house

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டைமுற்றுகையிட முயன்றதேமுதிக தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் அரசியல் கட்சிகள் இடையே சூடுபிடித்துள்ளது. திமுகவின் தேர்தல் கூட்டணி இறுதி வடிவம் பெற்ற நிலையில் அதிமுக, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கும் என அறிவித்திருந்தது.

 dmdk members tried to  Blockade the DMK treasurer Duramurugan house

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் தேமுதிக கூட்டணி அதிமுகவுடனாஅல்லது திமுகவுடனாஎன முடிவு எட்டப்படாத நிலையில் நேற்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் செய்தியாளர்களிடம் தேமுதிக நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தது தனிப்பட்ட முறை சந்திப்புஎன கூறியநிலையில் தனிப்பட்ட முறையில் அவர்களிடன் பேச எனக்கு முகாந்திரம் இல்லை என துரைமுருகன் கூறியிருந்தார். இந்நிலையில் திமுக, தேமுதிக இடையே சிறிய பனிப்போர் நிலவியது.

இந்நிலையில் வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட முயற்சித்ததேமுதிக தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.