கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இன்று (20.08.2021) கர்நாடக அரசை கண்டித்து மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சியில் விஜய பிரபாகரன், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisment