நடிகரும், தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தனது 67- வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

dmdk General Secretary Vijayakanth Chief Minister Edappadi Palanisamy Birthday wishes

அதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து. அந்த வாழ்த்து செய்தியில் "கலை ஆர்வம் மிக்கவராய் திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று முதல்வர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment