Advertisment

கூட்டணி பற்றிய தேமுதிகவின் முடிவு; மார்ச் 5 ல் அறிவிப்பு!!

dmdk election coalition announced in march 5

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

வருகின்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு பற்றிய அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் ஐந்தாம் தேதி காலை 10.30 மணிக்கு தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிகதலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாகவும், அந்த கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்த தேமுதிகவின்முடிவுகள் அறிவிக்கப்படும் என தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

coalition dmdk vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe