தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் விஜயகாந்த்நாளை தனது 70 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். வழக்கமாக விஜயகாந்தின் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக அக்கட்சியினர் கடைபிடித்து வருகின்றனர். இதனையொட்டி தமிழக முழுவதும் தேமுதிக சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. அதன் ஒருபகுதியாக இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் மருத்துவ முகாம், இரத்ததான முகாம், நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தேமுதிக (படங்கள்)
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/1668.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/1667.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/1666.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/1665.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/1664.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/1663.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/1662.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/1661.jpg)