ADVERTISEMENT

தேமுதிக ஆலோசனைக் கூட்டம்... தேதி அறிவிப்பு! 

05:22 PM Jan 24, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் இறங்கியுள்ளன. இந்நிலையில் வரும் ஜனவரி 30 ஆம் தேதி தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

ஜனவரி 30-ஆம் தேதி தேமுதிகவின் தேர்தல் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 10:45 க்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT