dmdk Advisory Meeting ... Date Announcement!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல்நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் இறங்கியுள்ளன. இந்நிலையில் வரும் ஜனவரி30 ஆம் தேதி தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Advertisment

ஜனவரி 30-ஆம் தேதி தேமுதிகவின் தேர்தல் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் 10:45 க்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாகதேமுதிக தலைமை அறிவித்துள்ளது.