Advertisment

தீபாவளி பண்டிகை- அரசு பேருந்து முன்பதிவு தொடங்கியது!

அக்டோபர் 27- ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான அரசு பேருந்து முன்பதிவு தொடங்கியது. அக்டோபர் 25- ஆம் தேதி மற்றும் அக்டோபர் 26- ஆம் தேதி அரசு பேருந்து மூலம் சொந்த ஊருக்கு செல்பவர்கள் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதால், அதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

Advertisment

diwali festival tnstc bus ticket online booking start for today

அரசு பேருந்துகளில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான இணையதள முகவரி: www.tnstc.in ஆகும். மேலும் தனியார் இணைய தளங்கள் மூலம் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Advertisment

bus ticket diwali festival online booking START Tamilnadu govt today Transport
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe