bus

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தீபாவளியை முன்னிட்டு பெரும்பாலானோர் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வர். இந்த வருடம் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையானதால் பலரும் அவரவர் ஊர்களுக்கு சென்றனர், கணிசமான எண்ணிக்கையில்சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு முழுமைக்கும் இயக்கப்பட்டன.

சென்னையிலிருந்து 2ம் தேதி முதல் இன்று வரை இயக்கப்பட்ட 12 ஆயிரத்து 428 பேருந்துகள் மூலம், இன்று மாலை 6 மணி நிலவரப்படி,6 லட்சத்து 81 ஆயிரத்து 472 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். என்ற புள்ளிவிவரம் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">