Advertisment

அண்ணா திராவிடர் கழகம் என்ற புதிய கட்சிப்பெயரை அறிவித்தார் திவாகரன்!

திருவாரூர் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழகம் என்ற தனது புதிய கட்சி பெயரை அறிவித்தார் திவாகரன்.

Advertisment

தொடர்ந்து அண்ணா திராவிடர் கழகத்தின் கட்சி கொடியை திவாகரன் அறிமுகப்படுத்தினார். அந்த கொடியில் கருப்பு, சிவப்பு, வெள்ளை நற கொடியின் நடுவே பச்சை நிறத்தில் நட்சத்திரம் இடம்பெற்றுள்ளது.

Advertisment

party flag

மேலும் அண்ணா திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை மட்டும் நான் ஏற்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

diwakaran
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe