Advertisment
49 மூத்த சிவில் நீதிபதிகளை மாவட்ட நீதிபதிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதன்மை சார்பு நீதிபதி, தலைமை குற்றவியல் நடுவர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து 49 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் குமரப்பன் பரிந்துரையைத் தொடர்ந்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.