50 ஸ்கூட்டர்கள் வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர்!! (படங்கள்)

சென்னையில் நேற்று (01 பிப்.)காலை 11 மணியளவில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் ஆணையின்படிஅலுவலக வளாகத்தில்50 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட, பெட்ரோலில் இயங்கக் கூடிய ரூ.65,000/- மதிப்புள்ள50 ஸ்கூட்டர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சீத்தாலட்சுமி இ.ஆ.ப.நேரில் வழங்கினார்.இதில்மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர். க.சுப்பிரமணி மற்றும் முடநீக்கியல் வல்லுனர் கதிர்வேல் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Chennai District Collector tnscooty plan
இதையும் படியுங்கள்
Subscribe