Advertisment

'மேடை அமைப்பதில் தகராறு'-நாதக திமுக மோதல்

'Dispute on stage setting'-Ntk DMK clash

கன்னியாகுமரியில் கட்சி நிகழ்ச்சிக்காக நாம் தமிழர் கட்சியினர் மேடை அமைக்க முயன்றபோது திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அண்ணா சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று பொதுக்கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று இரவு அங்கு வந்த திமுகவினர் மேடையை மாற்றியமைக்கும் படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாக்குவாதம் முற்றிய நிலையில் நாம் தமிழர் கட்சியினரும் திமுகவினருக்கு கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் காரில் வந்த திமுகவினரை நாம் தமிழர் கட்சியினர் சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisment
Kanyakumari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe