தமிழக பட்ஜெட் மீதான விவாதம்; பிப்.11 முதல் 14 ஆம் தேதிவரை கூட்டத்தொடர்

 Discussion on Tamil Nadu budget Session series from Feb. 11 to 14

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இன்று தமிழக சட்டப்பேரவையில் 2019-20 ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை என்பதால் பட்ஜெட் மீதான விவாதம் பிப்.11 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

admk budget ops speaker
இதையும் படியுங்கள்
Subscribe