j

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நாளை ஜெயலலிதா நினைவு நாளையொட்டி ஜெயலலிதா மரணம் பற்றிய கருத்துக்களை வெளியிடதொலைக்காட்சி மற்றும் ஊடகங்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

நாளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் என்பதால்தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் ஜெ பற்றியோ, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பற்றியோ சர்ச்சைக்குரிய கருத்துடையநிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடாதுஅதேபோல், ஜெ மரணம் தொடர்பான கட்டுரைகள் மற்றும் விவாதங்களை ஆணையத்தின் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தடையை மீறி ஜெ மரணம் தொடர்பாக செய்தி வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.