Advertisment

இயக்குனர் ரஞ்சித்தின் தந்தை காலமானார்!

திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித்தின்தந்தை M.பாண்டுரங்கன் (வயது 63) இன்று அதிகாலை 2 மணி அளவில் இயற்கை எய்தினார்.

Advertisment

 Director Ranjith's father passes away

இன்று மாலை 5மணி அளவில் அவரது சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலையில் சரியில்லாத காரணத்தால் சென்னைஅப்போலோவில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அதிகாலை 2 மணிக்குசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

father pa.ranjith
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe