திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக வினைய் பொறுப்பு ஏற்று மூன்று வருடங்களுக்கு மேலாகி விட்டது. அதன் அடிப்படையில் தான் திண்டுக்கல் கலெக்டர் வினைய் அரியலூர் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டு இருக்கிறார்.
அரியலூர் மாவட்ட கலெக்டரான விஜயலட்சுமி திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஆனால் திண்டுக்கல் மாவட்டம் உருவான காலத்தில் இருந்து வாசுகி, அமுதா- வை தொடர்ந்து மூன்றாவது பெண் கலெக்டரரக விஜயலட்சுமி பொறுப்பு ஏற்க இருப்பதை கண்டு பொது மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துஇருக்கிறார்கள்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });