Advertisment

தினகரன் - திவாகரன் மோதல்: விவேக்கின் சமரச டுவிட்

vivek

தினகரன் - திவாகரன் மோதல் வலுத்து வரும் நிலையில், ‘’நீண்டதூரம் பயணிக்க விரும்பினால் இணைந்து செல்லுங்கள், வேகமாகச் செல்ல வேண்டுமானால் தனியாக செல்லுங்கள்’’என்று திவாகரன், தினகரனுக்கு ட்விட்டரில் விவேக் ஜெயராமன் மறைமுக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisment
dinakaran divakaran Twitt vivek
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe