போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் டிஜிட்டல் முறையில் அபராத தொகையைப் பெறும் வசதிதுவக்கிவைக்கப்பட்டது. இதனை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இன்று காலை 11.45 மணியளவில் துவக்கிவைத்தார். மேலும், போக்குவரத்து காவல்துறையினருக்கு சிறிய அளவிலான QR Code அட்டைகளை வழங்கினார்.
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/th-2_2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/th-1_2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/th_2.jpg)