Advertisment

மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்! (படங்கள்)

மத்திய பாதுகாப்புப் படை துறை சார்ந்த பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை என மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதனைக் கண்டித்துசென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வளாகத்தில் TARATDAC-னரின்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

struggle Differently abled Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe