மத்திய பாதுகாப்புப் படை துறை சார்ந்த பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை என மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. இதனைக் கண்டித்துசென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வளாகத்தில் TARATDAC-னரின்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisment