காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையிலும் போராட்டம், நியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் கொந்தளிப்பு என, தமிழகமே போராட்ட களமாகிவிட்ட நிலையிலும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இதே நாளில்தான் (ஏப்ரல் 2, 2011), தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றது என்று, பெருமிதத்துடன் ‘மீம்ஸ்’ போட்டு வருகிறார்கள் நெட்டிசன்கள். “ஒரேயடியாக சீரியஸாகவே இருந்துவிட முடியுமா? அடிக்கிற வெயிலுக்கு, இந்த மீம்ஸ்தான் கூல்!” என்று கலாய்க்கவும் செய்கிறார்கள்.
ஏழு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்! அடிக்கிற வெயிலுக்கு தோனி மீம்ஸ்தான் கூல்!
Advertisment
Follow Us/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/29920300_2063654003924058_389460558_n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/29856003_2063654917257300_234947105_n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/29939309_2063654027257389_2086845902_n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/29920424_2063654000590725_1106283366_n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/29939408_2063654010590724_1914142633_n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/29939544_2063654910590634_355531475_n.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-04/29939570_2063652233924235_1831833630_n.jpg)