திவாகரன் திடீர் டெல்லி பயணம்! 

 Dhivakaran

திவாகரன் டெல்லி சென்றுள்ளார். இவரின் டெல்லி ரகசிய பயணம் பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

திவாகரன் பாஜக மேலிடத்துடன் பேசுவதாக இருந்தது. மேலும் அவர்தான், தினகரன் அல்லாத மற்றவர்களை அதிமுகவில் இணைப்பது தொடர்பான மேற்பார்வைகளை கவனிப்பதாக இருந்தது. இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்த திவாகரன் திடீரென டெல்லி சென்றுள்ளது மன்னார்குடி வட்டாரத்தில் யாருக்கும் தெரியவில்லை. ரகசியமாக டெல்லி சென்றுள்ளதன் நோக்கம் என்ன? என்று உளவுத்துறை மற்றும் மன்னார்குடி வட்டாரங்கள் புலனாய்வு செய்துகொண்டிருக்கிறது.

admk Dhivakaran
இதையும் படியுங்கள்
Subscribe