/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/U.VASUKI.jpg)
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, 3 பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 3 பேருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவது தேவையற்றது என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)