12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

Depression in 12 hours

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனஇந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு-வடமேற்கு நகர்ந்து காற்றழுத்த மண்டலமாக வலுவடையும். இதனால் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை சென்னையில் முகலிவாக்கம் உள்ளிட்ட சில இடங்களில் லேசாக மழை பொழிந்தது. அதேபோல் மயிலாடுதுறையில் சாரல் மழை பொழிந்தது.

weather
இதையும் படியுங்கள்
Subscribe