திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை. ஆட்சியர் வளாகத்தில் உள்ள கனிமவளத்துறை அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கனிமவளத்துறை அதிகாரி சீனிவாசராவ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/collector111.jpg)
Show comments
Follow Us