சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வனத்துறை அதிகாரிகள் சதுரகிரி மலைப் பகுதிக்கு செல்ல அனுமதி மறுத்ததால் கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.