சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகள் சிசிக்கை பெற்று வந்தன. இந்த நிலையில் சிசிக்கை பலன் அளிக்காமல் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தன. இரட்டை குழந்தைகளான தீக்சா, தக்சன் ஆகிய இரண்டு குழந்தைகள் சிசிக்கை பலன் அளிக்காமல் உயிரிழந்தன.
சென்னை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு
Advertisment