இரயில்களில் மாற்றுத்திறனாளிகள் பயணிக்க வசதியாக தனியாக பெட்டிகள் உள்ளன. இதனை சில காலமாக இரயில்வே நிர்வாகம் பயன்பாட்டிற்கு இல்லாமல் வைத்துள்ளது. இதனைக் கண்டித்தும் அதனைத்திறந்து மாற்றித்திறனாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இரயில்களில் மாற்றித்திறனாளிகள் பெட்டியை திறக்ககோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)
Advertisment