வனவேங்கிகள் கட்சி தலைவர் இரணியன் இன்று வடமாநிலத்தைச் சேர்ந்த சில குறிப்பிட்ட மக்களை நரிக்குறவர் பெயரில் சேர்த்து அரசிதழில் தவறாக குறிப்பிட்டுள்ளது. அதில் குறவர் எனும் பெயரை நீக்க வேண்டும் என வலியுறுத்திதலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வரை சந்திக்கும்போராட்டத்தில் ஈடுபட்டார். முன்அனுமதியின்றி தலைமைச் செயலகத்தினுள் நுழைய முற்பட்டதால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.