Advertisment

7 பேரை உடனடியாக விடுதலை செய்யக்கோரி தந்தை பெரியார் கழகம் போராட்டம்

Demonstration

சென்னை ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று நடத்தினர்.

Advertisment

உச்சநீதிமன்ற உத்தரவையும், 8 கோடி தமிழர்களின் உணர்வுகளையும் மதித்து 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் தாமதிக்காமல் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருஷ்ணன் தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.

Advertisment

demonstration
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe